பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண், குழந்தையுடன் சாவு

பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண், குழந்தையுடன் சாவு

பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட பெண்ணும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். இவர்களின் இறப்புக்கு டாக்டர்களின் கவனக்குறைவே காரணம் என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
29 May 2022 1:12 AM IST